PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, September 3, 2010

நடுநிசி நாய்கள்


















கடலில்
விழுந்து
காணாமல்
போன
கதிரவனுக்காக
 உலகம்  எனும் காதலி
உடுத்தும்
பனிரெண்டு
மணி நேர
கருப்பு உடை-
இருட்டு !

நடு நிசியில்
நிலவுக்(கள்ளக்)காதலன்
சற்றே
சிரித்தால் போதும்
முகத்திரை
விலக்கி
முறுவல்  காட்டுவாள்.














பிரியாத ப்ரியங்களுடன்
வெண்புரவி அருணா.....


4 comments :

  1. கவிதை சூப்பர் ஆனா எதுக்கு விமர்சனம்னு தலைப்பு போட்ருகீங்க ?

    ReplyDelete
  2. நன்றி வெங்கட்.....
    விமர்சனத்தை எடுத்துட்டேன்.

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு கவிதை..

    ReplyDelete
  4. படங்கள் அருமை. அந்த நாயை நேரில் பார்ப்பதுபோலவே இருக்கிறது.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......