PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Thursday, September 9, 2010

வன வாசம்

தசரதன்
கைகேயிக்கு
கொடுத்த வாக்கு
 ராமனுக்கு-
 வனவாசம்!

தருமன்
சகுனிக்கு
கொடுத்த
வாக்கு,
பாண்டவர்க்கு -
வனவாசம்!

பாவம்
இங்கே
நாங்கள்
கொடுத்த வாக்கு
எங்களுக்கே
வனவாசம்!


பிரியாத ப்ரியங்களுடன்
வெண்புரவி அருணா  

3 comments :

  1. அசத்தல்!!!
    ஆனா ஒரு சின்ன வித்தியாசம், நமக்கு அஞ்சு வருசத்துக்கு ஒருக்கா குவார்டர், பிரியாணி குடுக்குறாங்க ;)

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......