ஏழாம் அறிவு படத்தின் பாடல்களை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்த வேளையில் நான் YOUTUBE-ல் ஒரு விடியோவை காண நேர்ந்தது.
நீங்களும் பாருங்கள். லிங்க் இங்கே
சூர்யா ஒரு சர்க்கஸ் செய்பவராக வருகிறாராம்.. அவருடைய அறிமுகப் பாடலாக ஓ ரிங்கா ரிங்கா என்று ஒரு பாடல். அது ஆயிரம் நடனக் கலைஞ்ர்களை வைத்து ரங்கநாதன் தெருவில் எடுத்திருக்கிறார்களாம். எப்படி எடுத்திருக்கிறார்கள் எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆவலை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
'முன்னந்தி' பாடல் பாங்காக்கில் அண்டர்வாட்டர்-ல் எடுத்திருக்கிறார்கள்.... ஸ்ருதியை இவ்வளவு அழகா என்று வியக்கும்படியாக காட்டி இருக்கிறார்கள்.
கபிலன் எழுதி எஸ்.பி.பி பாடி இருக்கும் 'யம்மா யம்மா காதல் சொல்லம்மா ' பாட்டு நல்ல மனங்கவர் மெலடி... ரயில் ட்ராக் செட் போட்டு எடுத்திருக்கிறார்களாம்.
'எல்லேலம்மா' என்றொரு ராக் பாடல் வருகிறது.
கார்க்கி எழுதிய ஒரு சைனீஸ் பாடல் வேறு. ."ஓஹாயயாமா ஓஷியாமா'-போல ஒரு மேலடியில்
ஹாரிஸ் ஜெயராஜ் இறங்கி விளையாடி இருக்கிறார் போலும்.
இவையெல்லாம் பாடல்களையும் படத்தையும் பற்றிய எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்கிறது.
வரும் 22-ல் பாடல் வெளியீடு... அதுவரை காத்திருப்போம்.

No comments :
Post a Comment
குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......